¡Sorpréndeme!

KIA Sonet First Drive Review | இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #MotorVikatan

2020-10-08 1 Dailymotion

இதுதான் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யூவியா? #KIA #SONET

செல்ட்டோஸ், கார்னிவெல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து சோனெட்டைக் களம் இறங்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். செல்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது? கியா சோனெட் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...

Credits:
Host & Script: J T Thulasidharan | Video Edit: Ajith Kumar
Camera: J Reetheswaran | Producer: J T Thulasidharan